Monday, October 5, 2026

55. இழி மகளிர் உறவு

விருப்பு, வெறுப்பு, அறியாமை எனப்படும் மூன்று குற்றங்களை நீங்கி வாழ்ந்தால் ஒருவருக்குத் துன்பம் நேராது என்பார் ஐயன் திருவள்ளுவர். விடுதற்கரிய விருப்புக்களிலே பெண் விருப்பு என்பது அரிதான ஒன்றாகும் என்று பலரும் குறிப்பிடுவர்....

54. பலாப்பழமும் ஈச்சம் பழமும்

அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது இல்வாழ்க்கை என்பார் ஐயன் திருவள்ளுவர். இதனாலேயே, “இல்லறம் அல்லது நல்லறம் அன்று” என்ற முதுமொழியும் அமைந்துள்ளது. இல்வாழ்வுக்குப் பெருந்துணையாவது வாழ்க்கைத் துணைநலம் என்பர். வாழ்க்கைத் துணைநலம் எனும்...

53. எட்டு மலர்களில் சிறந்த மலர்

பரம்பொருளான சிவத்தைப் புறத்தில் கண்டு வழிபட்டுப் பின் அதனை அகத்தில் இருத்தி வழிபடுதலை அகப்பூசனை என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடும். சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை,...

52. உணர்வு அழியுமுன் உணர்மின்களே

சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவம் இறைவனை உணர்வாகக் குறிப்பிடுகின்றது. இதனாலேயே இறை உணர்வு, திருவடி உணர்வு என்ற வழக்குகளை முத்தி என்ற இறைவனை உணரும் நிலைக்குக் குறிப்பிடுவர். உயிர்கள் இறைவனை அடைதல்...

51. கரும்பு காஞ்சிரங்காய் ஆதல்

மாந்தரின் வாழ்க்கைச் சுற்றை முறையே மாணி(பிரமசாரி), இல்வாழ்வான்(கிருகத்தன்), நோன்பி(வானப்பிரத்தர்), துறவி(சந்நியாசி) என்று நான்கு பகுதிகளாகப் பகுத்துக் கூறுவர். இந்நான்கு வாழ்க்கைப் பகுதிகளில் மாணி எனும் இளமைப் பருவமே மிகவும் முதன்மையானதாகும். இளமைப் பருவம்...

50. தானும் உண்ணா பிறருக்கும் கொடா தேனீக்கள்

“ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்” எனும் முதுமொழி பிறருக்குக் கொடுக்காமல் சேர்த்து வைப்பவர்களின் பொருளைத் தீயவர்கள் கைக்கொண்டுவிடுவர் என்பதனை உணர்த்தும். அதற்கு மாறாகப் பிறருக்கு ஈயும் பண்பு உடையவர்களின் செல்வத்தை அவர்கள் செய்த...

49. காக்கை உண்டலும் மண் உண்டலும் ஒன்றே

சீர்மிகு செந்தமிழர் வழக்கில், “பேர் போதல்” எனும் வழக்கு ஒன்று உண்டு. பேர் போதல் என்றால் சிறந்து விளங்குதல் என்ற பொருள் உண்டு. “நற்செயல்களுக்குப் பேர் போனவர்” என்றால் நற்செயல்கள் ஆற்றுவதிலே சிறந்து...

48. சுட்ட பாத்திரமும் சுடாத பாத்திரமும்

“சாகாமைக் கற்பதுவே கல்வி,” என்பார் ஔவைப் பிராட்டி. கல்வியின் நோக்கம் என்னவென்றால் இனி இவ்வுலகில் பிறக்காமல் இருப்பது எப்படி என்பதனைக் கற்றுக் கொள்வதுதான் என்கிறார் ஔவைப் பிராட்டி. பள்ளிகளில் நடத்தப்படும் அரசாங்கத் தேர்வுகளில்...

46. ஒருமையுள் ஆமை போல்வர்

மூவாயிரம் தமிழ் மந்திரங்கள் அருளிய திருமூலர் தமது முதல் தந்திரத்தில் உபதேசம் எனும் அறிவுரை கூறும் பகுதியில் உயிர் முற்றப் பெற்றவர்களின் இயல்புகள் சிலவற்றைக் குறிப்பிடுகின்றார். இவ்வுலகிலே மாந்த உடலோடு வாழும் காலத்திலே...

45. சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே

செந்தமிழ்ச் சைவர்களின் இறைக்கொள்கையான சித்தாந்தச் சைவக் கொள்கைகளை விளக்கும் நூல்களைச் சித்தாந்தச் சைவ மெய்கண்ட நூல்கள் என்பர். சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் சிவ ஆகமங்கள் இருபத்து எட்டும் இறையன்பைக் குழைத்துக் கூறும் சித்தாந்தச்...
- Advertisement -

MOST POPULAR

HOT POST