நாளும் வழிபடல் வேண்டும்
நலம் தரும் மந்திரங்களில் நாம் காணவிருப்பது “அப்பர்” என்று திருஞானசம்பந்தரால் அழைக்கப்பெற்ற திருநாவுக்கரசு சுவாமிகளின் தமிழ்மந்திரமாகும். “வாக்கின் மன்னர்” என்று போற்றப்பெறும் சைவப்பழமான திருநாவுக்கரசு சுவாமிகள் இறைவனால் “திருநாவுக்கரசர்” என்று பெயர் சூட்டப்பெற்றார்....
திருநெறிய தமிழ்
நலந்தரும் தமிழ் மந்திரங்களான திருமுறைகளைத் ‘திருநெறிய தமிழ்’ என்று தமிழ் விரகர் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தரின் முதல் மந்திரமான திருபிரமபுரப் பதிகத்தில் குறிப்பிடுகின்றார். “தோடுடைய செவியன்” என்ற பதிகத்தின் இறுதிப்பாடலில்,
“அருநெறியமறை வல்ல முனியகன்...