Saturday, December 7, 2024
Home சமயம் கட்டுரைகள்

கட்டுரைகள்

132. அடியார் பூசனை

132. அடியார் பூசனை சிவபூசனைக்குரிய நிலைக்களங்கள் மூன்று என்பர். அவை சிவலிங்கப் பூசனை, சிவஅறிவு பெற்ற சிவஆசான் பூசனை, சிவஅடியார் பூசனை என்பனவாகும். மக்களால் கட்டப்பெற்ற, படம் வரையப் பெற்ற கொடிச்சீலையை உடைய திருக்கோயிலில்...

131. ஆசான் பூசனை

131. ஆசான் பூசனை சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் இறைவழிபாட்டுநெறியில் ஆசான் பூசனை இன்றியமையாததாகும். ஆசான் பூசனையைக் குருவழிபாடு என்றும் சிவலிங்கப் பூசனையை இலிங்க வழிபாடு என்றும் அடியார் பூசனையைச் சங்கம வழிபாடு என்றும் குறிப்பிடுவர்....

130. சிவலிங்கத்தை யாவரும் பூசிக்கலாம்

130. சிவலிங்கத்தை யாவரும் பூசிக்கலாம் எழுவகைப் பிறப்புக்களில் மாந்தர்களே பகுத்து ஆராயும் அறிவினை உடையவர். பகுத்து ஆராயும் மாந்தர்க்கே ஏன் இறைவனை வழிபட வேண்டும், ஏன் பூசனை இயற்ற வேண்டும் என்ற அறிவும் ஆராய்ச்சியும்...

129. அறிவுப் பூசனை

129. அறிவுப் பூசனை அறிவுப் பூசனையே ஞானப் பூசனை என்று திருமந்திரத்தில் குறிக்கப்படுகின்றது. சிவஞானம் என்ற சிவஅறிவினைப் பெற சீலம், நோன்பு, செறிவு ஆகிய நன்னெறிகள் படிக்கற்களாக அமைகின்றன என்பர். சீலம், நோன்பு, செறிவு...

128. உயிர் சிவலிங்கம் ஆதல்

128. உயிர் சிவலிங்கம் ஆதல் பெருமான் உயிர்களுக்கு இறங்கி வந்து அருள் புரிகின்ற நிலைகளில் வடிவநிலைகள் (உருவத் திருமேனிகள்) பெருமானின் ஆற்றல் அல்லது சத்தி என்று கொள்ளப்படும். பெருமானின் வடிம் அற்ற நிலைகள் (அருவத்...

127. சொல் உலகமும் பொருள் உலகமும்

127. சொல் உலகமும் பொருள் உலகமும் அறிவு வடிவாய்த் தனது சிறப்பு நிலையில் நிற்கின்ற சிவம் தனது பொது நிலையில் செயல் வடிவாய்த் தோன்றி ஆற்றல் அல்லது சக்தியாய் நிற்கும் என்று சித்தாந்த சைவ மெய்கண்ட...

126. சதாசிவலிங்கம்

126. சதாசிவலிங்கம் பெருமானின் திருவருள் அண்டங்களிலும் உடலிலும் பொதிந்து உள்ளமையால் அவை சிவலிங்கங்கத்திற்கு வேறு வடிவம் என்று குறிப்பிடும் திருமூலர், திருக்கோயில்களில் அமையப் பெற்றிருக்கும் சதாசிவலிங்கம் உணர்த்தும் உண்மையினை விளக்குகின்றார். தமது உண்மை நிலையில்...

125. உடம்பே சிவலிங்கம் ஆதல்

125. உடம்பே சிவலிங்கம் ஆதல் நம் உடலே சிவலிங்கம் ஆதலைப் பிண்டலிங்கம் என்னும் பகுதியில் திருமூலர் உணர்த்துகின்றார். தசையும் நரம்பும் எலும்பும் குருதியும் கலந்து நிற்கும் மாந்தரின் உடலை அருள் வடிவினதாகச் சிவலிங்கமாய் ஆக்கக் கூடும்...

124. அண்டமும் சிவலிங்கமும்

124. அண்டமும் சிவலிங்கமும் அண்டங்களையும் அண்டத்தில் உள்ள விண்மீன்களையும் அண்டத்தில் உள்ள கோள்களையும் கோள்களில் உள்ள பொருள்களையும் தோற்றுவித்தும் ஒடுக்கியும் அருளும் பரம்பொருளை இலிங்கம் என்று வடமொழியில் குறிப்பிடுவர். இலிங்கத்தைத் தமிழில் குறி அல்லது அடையாளம் என்பர்....

123. தேரா மாணாக்கனும் தேரா ஆசானும்

123. தேரா மாணாக்கனும் தேரா ஆசானும் கண் பார்வையற்ற இரு குழந்தைகள் கண்களைக் கட்டிக் கொண்டு விளையாடும் விளையாட்டை விளையாடுவார்களேயானால் இருவரும் பல்வேறு ஆபத்திற்கு ஆளாகக் கூடும். கண் பார்வை உள்ள குழந்தைகள் கண்களைக்...
- Advertisement -

MOST POPULAR

HOT POST