நடராசர்
பெயர், வடிவம், அடையாளம் போன்றவற்றையெல்லாம் கடந்து விளங்கும் சிவம் என்கின்ற பரம்பொருள், உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக, விநாயகனாக, முருகனாக, அம்பாளாக, சிவனாக வடிவம் தாங்கி வருகின்றது என்று அறிவோம். உண்மை,...
சிவன்
இயற்கையும் இயக்கக்கூடிய பேரறிவாய் விளங்குகின்ற ஒரு பொருளை நம் முன்னோர் இயவுள் என்றார்கள். இதனையே வள்ளுவப் பேராசானும் வாலறிவு என்றார். அப்பொருள் எல்லாவற்றையும் கடந்தும் எல்லாவற்றுள்ளும் நின்றும் இயங்குவதால் அதைக் கடவுள் என்றார்கள்....
முருகன்
முருகனை விநாயகரின் தம்பி என்றும் சிவனின் மகன் என்றும் சிலர் கூறுவர். உஉமை அதுவல்ல என்பதே சைவத்தின் கொள்கை. உண்மை, அறிவு, இன்பமாய் விளங்கும் சிவத்தின் இன்னொரு அருள் வடிவமே தமிழ்க் கடவுள்...
விநாயகர்
விநாயகர் யார் என்று கேட்டால் நம்மில் பலர் அவர் பரம்பொருளான சிவபெருமானின் மூத்த மகன் என்பர். முருகன் யார் என்று கேட்டால் அப்பரம்பொருளின் அலுபுஐ சிவபெருமானின் இரண்டாவது மகன் என்றும் விநாயகரின் தம்பி...
வழிபாடு
வழிபாடு என்றால் வழிபடுதல், சரிபடுதல், முறைபடுதல், நெறிபடுதல் எனு பொருள் கொள்ளலாம். எதற்கு முறைபடுதல் அல்லது நெறிபடுதல் என்ற கேள்வி எழுமாயின் இறைநெறிக்குச் சரிபடுதல் அல்லது முறைபடுதல் என்பதே பதிலாய் அமையும். இறைநெறி...
அம்பாள்
விநாயகனைச் சிவப்பரம் பொருளின் மூத்த மகன் என்றும் முருகனை அப்பரம்பொருளின் இளைய மகன் என்றும் கூறுவதுபோல் அம்பாளை அல்லது சக்தியை அப்பரம்பொருளின் மனைவி என்று சிலர் உண்மை அறியாமல் கூறுவர். அம்மை அல்லது...
கடவுள் ஒன்றே
தொல்காப்பியர் காலத்தில் மலையும் மலையைச் சார்ந்த இடத்திலும் வாழ்ந்த குறிஞ்சி நிலத் தமிழர்களான குறவர்கள் முருகனை அல்லது செவ்வேளை வழிபட்டனர். காட்டிலும் காட்டைச் சார்ந்த நிலத்திலும் வாழ்ந்த முல்லை நிலத் தமிழர்களான இடையர்கள்...