Tuesday, February 11, 2025
Home திருமுறை பெரியபுராணம்

பெரியபுராணம்

8. இல்லாள் உயர்வு

ஓர் இல்லத்தரசிக்குக் கணவனைக் காட்டிலும் சிறந்த துணை ஆகுகின்றவர் வேறு எவரும் இருக்க இயலாது என்பதனைக் “கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்” என்று , பாண்டியன் வீழ்ந்து  உயிர் நீத்த அடுத்த கணமே...

7. விருந்தோம்பல்

பழங்காலத்தில் தமிழர் வழக்க்கில் இல்லத்திற்கு வரும் அறிமுகமில்லாத புதியவரே விருந்தினர் என்று அழைக்கப் பெற்றனர். பிற்காலத்தில் சிறப்பு உணவு ஏற்பாட்டிற்கு விருந்து என்றும், நன்கு அறிமுகமான உறவினரும் சுற்றத்தாரும் விருந்தினர் ஆயினர். சங்க...

6. பிறருக்காக வாழும் பண்பு

பிறர் நலனுக்காக குளம் வெட்டிய திருநாளைப் போவாரையும் குளம் தூர் எடுத்த கண்பார்வையற்ற தண்டியடிகளையும் சென்ற கட்டுரையில் கண்டோம். இப்பெருமக்கள் பொதுநலம் காப்பதில் பிறருக்காக வாழ்ந்து பெறுவதற்கு அரிய பேற்றினைப் பெற்றார்கள். இனி...

5. கோயில்களைத் தமிழில் பெயரிடுதல்

தங்கள் தாய்மொழியைப் போற்றிய தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் தங்கள் உறவு முறைகளுக்கும் தமிழில் பெயரிட்டுப் பெருவாழ்வு வாழ்ந்திருக்கின்றனர் என்பதனைப் பெரியபுராணம் பறைசாற்றுவதைக் கண்டோம். பொருள் பொதிந்த, பொருள் தெரிந்த பெயர்களில் அழைப்பதனால் உயிர்...

4. தமிழில் வழிபடுதல்

“ஆறு அது ஏறும் சடையான் அருள்மேவ அவனியர்க்கு, வீறு அது ஏறும் தமிழால் வழிகண்டவன்” என்று திருஞானசம்பந்தரைத் திருத்தொண்டர் திருவந்தாதி அருளிய நம்பியாண்டார் நம்பி புகழ்வார். அதாவது தலையில் கங்கையை அணிந்துள்ள சிவபெருமானின்...

3. தமிழில் பெயரிடுதல்.

அன்னைத் தமிழ் மொழியில் உள்ள இறைவழிபாட்டுப் பாடல்களின் அளவு வேறு எந்த மொழியிலும் இல்லை என்றும் தமிழுக்கு அடுத்து இடம் பெறுவது இப்ரூ மொழியே என்றும் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனார் குறிப்பிடுவார். விவிலியம்...

2. தமிழ் மந்திரம்

மொழி என்றால் எந்த மொழியையும் குறிக்காது எப்படிப் பொதுவாய்  நிற்கின்றதோ அதுபோல் மந்திரம் என்பது ஒரு பொதுச்சொல். மந்திரத்தைச் சொல்கின்றவர்களைக் காப்பது மந்திரம் என்று பொதுவாகக் கூறுவர். நீண்ட சொற்களையோ, தொடரையோ சுருங்கக்...

1. தமிழர் சமயம்

“அருண்மொழித் தேவ சிந்தாமணியே, அருந்தமிழ் மணிதரும் தூமணியே” என்று தமிழ்க்கடல் ராய.சொச்கலிங்கனாரால் போற்றப் பெறும் தெய்வச் சேக்கிழார், செந்தமிழ் நாட்டில் தோன்றிய சிவநெறியே தமிழர் நெறி அல்லது தமிழர் சமயம், தமிழர் சமயமான...
- Advertisement -

MOST POPULAR

HOT POST