பணிகள்

கழக நற்பணிகள்

1. சைவம்

  • சைவ சமய அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் வாழ்கை நெறியைச் சரியாகப் புரிந்துக் கொள்ளவும் துணை புரிதல்.
  • வருங்கால சங்கதியினரைச் சைவ மக்களாக உருவாக்குதல்.

2. சமூகவியல்

  • சைவர்கள் தாங்கள் எதிர் நோக்கும் சமுதாய பிரச்சனைகளை அடையாளம் காணவும் அவற்றை களையவும் வழிவகுத்தல்.
  • குடும்ப உறுபினர்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தவும் சமுதாயத்திடையே புரிந்துணர்வை ஏற்படுத்தவும் பாடுபடுதல்.

3. பொருளீட்டல்

  • தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புப் பற்றிய தகவல்களைச் சேகரித்து அளித்தல்.
  • நம் இளைஞர்களிடையே தலைமைத்துவத்தை ஏற்படுத்துதல்.

4. கல்வி

  • கல்வித்துறையில் உள்ள வாய்ப்புகளை எடுத்துக்கூறுதல்.
  • கல்வி முன்னேற்றத்தின் வழி சமுதாயத்தின் சமூகவியல் தரத்தை மேம்படுத்துதல்.

கழக நடவடிக்கைகள்

1. வாராந்திர வகுப்புக்கள்

  • பெரிய புராணம் வகுப்பு  :
    • ஆசிரியர் : திருமுறை செம்மல் திரு நா. தர்மலிங்கம் அவர்கள்  
    • நாள் : வியாழன் 
    • நேரம் : 7.30pm – 9.30 pm
    • இடம் : Artha Nyana Hall, No.38-1, Jalan Tun Sambanthan, Brickfields (Behind Petronas)
  • தேவார வகுப்பு 
    • ஆசிரியர் : திரு கி.இரகுராமன் – திருமதி ஆ.உமாதேவி அவர்கள்
    • நாள் : வெள்ளி
    • நேரம் : 8.30pm – 9.30pm
    • இடம் : Sri Siva Subramaniar Aalayam, Plaza Tol Hospital Sungai Buloh, 47000 Sungai Buloh, Selangor
  • தேவார வகுப்பு 
    • ஆசிரியர் : திருமதி ஆ.உமாதேவி அவர்கள்
    • நாள் : செவ்வாய் 
    • நேரம் : 7.30am – 8.30am
    • இடம் : SJK(T) Kinrara Puchong
  • தேவார வகுப்பு 
    • ஆசிரியர் : திருமதி ஆ.உமாதேவி அவர்கள்
    • நாள் : புதன்
    • நேரம் : 8.00pm – 9.௦0pm
    • இடம் : Nusa Putra Puchong
  • தேவார வகுப்பு 
    • ஆசிரியர் : திருமதி ஆ.உமாதேவி 
    • நாள் : வெள்ளி  
    • நேரம் : 7.30am – 8.30am
    • இடம் : SJK(T) Puchong
  • தேவார வகுப்பு 
    • ஆசிரியர் : திரு நரேந்திரன் – திருமதி கி.ஈஸ்வரி 
    • நாள் : வெள்ளி  
    • நேரம் : 8.00pm – 9.30pm
    • இடம் : No.51B, Lorong Sanggul 1F, Bandar Puteri, 41200 Klang

2. மாதாந்திர நிகழ்வுகள்

  • சமய சொற்பொழிவு
    • நாள் : மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை
    • நேரம் : 10.00am – 1.00pm
    • இடம் : Auditorium Tan Sri K.R. Soma, Wisma Tun Sambanthan, Kuala Lumpur
  • திருவாசகம் வகுப்பு  :
    • ஆசிரியர் : திருமுறை செம்மல் திரு நா. தர்மலிங்கம் அவர்கள்  
    • நாள் : மாதத்தில் ஒரு முறை, மூன்றாவது சனிக்கிழமை 
    • நேரம் : 6.00pm – 9.00pm
    • இடம் : Artha Nyana Hall, No.38-1, Jalan Tun Sambanthan, Brickfields (Behind Petronas)
  • திருவருட்பயன் வகுப்பு  :
    • ஆசிரியர் : திருமுறை செம்மல் திரு நா. தர்மலிங்கம் அவர்கள்  
    • நாள் : மாதத்தில் ஒரு முறை, இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை
    • நேரம் : 9.00am – 12.00pm
    • இடம் : Artha Nyana Hall, No.38-1, Jalan Tun Sambanthan, Brickfields (Behind Petronas)
  • குருபூசை
  • கூட்டுப் பிரார்த்தனை

3. வருடாந்திர நிகழ்வுகள்

  • பெரிய புராண விழா
  • வாழ்வியல் பாசறை
  • சமயப் புத்தக வெளியீடு
  • வேலை வாய்ப்புப் பட்டறை
  • கல்விப் பட்டறை

4. கழகத்தின் வருங்காலத் திட்டங்கள்

  • சைவ சித்தாந்த மாநாடு
  • சமயப் பண்பாட்டு விழா
  • இரத்தத் தான முகாம்
  • உடல் உறுப்பு தான முகாம்