இலக்கு / நோக்கு

 

இலக்கு
இன்பமே எந்நாளும் துன்பமில்லை

அடைவு
மேன்மைகொள் சைவ நீதிவிளங்குக உலகமெல்லாம்

நோக்கு

  • மலேசிய வாழ் தமிழர்களிடையேயும் உலகளாவிய நிலையிலும் சைவ சமய வளர்ச்சிக்கென பங்காற்றுதல்.
  • மலேசிய சைவர்கள் தமிழ் கூறும் நெறியினை அறிந்து அதன் வழி சமய வாழ்க்கை நடத்துவதற்கு வழி வகுத்தல்.
  • மலேசிய சைவர்களிடையே கல்வி மற்றும் வாழ்கைத் தரத்தைச் சமயம், பண்பாடு மற்றும் மொழி ஆகியவற்றின் அடிப்படையில் மேம்படுத்துதல்.