36. வெய்யாய் போற்றி
36. வெய்யாய் போற்றி
சிவம் எனும் பரம்பொருள், உயிர்கள் அதன் பேர் அருளை அறிந்து அதனை அடைவதற்காகப் பொது நிலையில் இறங்கி வந்து பல்வேறு அருளிப்பாடுகளைச் செய்து வருகின்றது. அவ்வாறு அருளும் போது சிவம்...
35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
“வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்த அகன்ற நுண்ணியனே” என்று மணிவாசகப் பெருமான், சிவபுராண வரிகளில் குறிப்பிடுவார். பல்வேறு மறைகள் அல்லது வேதங்கள் பெருமானை எங்களுடைய ஐயனே, நாதனே என்று...
34. விடைப்பாகா போற்றி
34. விடைப்பாகா போற்றி
பரம்பொருள் ஒன்று. அப்பரம்பொருளைச் சிவம் என்று சீர்மிகு செந்தமிழ்ச் சைவர் குறிபிடுவர். சிவம் எனும் பரம்பொருளின் ஆற்றலைத் திருவருள் ஆற்றல் அல்லது சத்தி என்பர். சிவம் எனும் பரம்பொருள் தனது...
33. விமலா போற்றி
33. விமலா போற்றி
சிவபெருமான் இயல்பாக மும்மலம் நீங்கினவன் என்று தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் நெறியாகிய சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. ஆணவம், கன்மம், மாயை என்பனவே மும்மலங்கள் எனப்படுகின்றன. இம்மும்மலங்களைத் தமிழில் ‘தளை’ என்கின்றனர்....
32. ஓங்காரமாய் நின்ற மெய்யா
32. ஓங்காரமாய் நின்ற மெய்யா
பெருமான் நாம் கண் இமைக்கும் பொழுது கூட நம் உயிரை விட்டுப் பிரியாமல் இருக்கின்றான் என்பதனை, “இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான்” என்பார் மணிவாசகர். பெருமான் எப்போதும் உயிரில் பிரிவின்றி...
31. எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்
31: எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்
சீர்மிகு செந்தமிழரின் இறைக் கொள்கையான சித்தாந்த சைவம் உயிர்கள் நால்வகையில் தோன்றி எழுவகை பிறப்புக்களில் உழன்று இறைவனை அடைகின்றன என்று குறிப்பிடுகின்றது. உலகில் தோன்றும் உயிர் வகைகள்...
30. புகழுமாறு ஒன்று அறியேன்
30. புகழுமாறு ஒன்று அறியேன்
கரு, விதை, வியர்வை, முட்டை எனும் நால்வகை வழிகளிலான உயிர்களின் தோற்றத்திற்கும் வானவர், மாந்தர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் எனும் எழுவகைப் பிறப்பினுக்கும் உட்படாதது பரம்பொருள்...
29. பொல்லா வினையேன்
29. பொல்லா வினையேன்
செந்தமிழ்ச் சைவர்களின் சமயக் கொள்கையான சித்தாந்த சைவம் இறை, உயிர், தளை எனும் முப்பொருள் உண்மையைப் பற்றிக் குறிப்பிடும். தளை அல்லது பாசம் என்பதே உயிர்கள் பரம்பொருளான சிவத்தை அடையத்...
28. நின் பெரும் சீர்
28. நின் பெரும் சீர்
மகா பிரளயம் என்று வடமொழியில் குறிப்பிடப்படும் பேர் ஊழி பல முறை ஏற்பட்டுள்ளது என்று மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் சைவப் புராணங்களும் குறிப்பிடுகின்றன. பேர் ஊழி காலத்தில் உலகம்...