பூப்பு எய்துதல் விழா
சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் கரணங்களில் பெண் பிள்ளைகள் பருவம் அடையும்போது பூப்பு எய்துதல் விழா எனும் கரணம் நிகழ்த்தப்பெறும். இக்கரணம் அரிய நன்மைகளையும் படிப்பினைகளையும் வழங்குவதால் நம் முன்னோர் இதற்கு உரிய...
6. தீக்கை பெறுதல்
சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் வாழ்க்கைச் சுற்றில் திருமணத்திற்கு முந்தைய இளையோர் பருவத்தில் நிகழ்த்தப் பெற வேண்டிய வாழ்வியல் கரணங்களில் ஒன்று தீக்கைப் பெறுதல் ஆகும். தீக்கைப் பெறும் கரணம் சைவச் சிறுவர்களுக்கும் சிறுமியர்களுக்கும்...
5. அறிச்சுவடி எழுதுதல்
நல்லது தீயது என்று ஒன்றைப் பகுத்து ஆய்ந்து அறிவோடு வாழ்வதற்குக் கண்ணாயும் ஒளியாயும் இருப்பது கல்வி. எண்களும் எழுத்துக்களுமே கல்விக்கு அடிப்படையாக இருக்கின்றன. மாந்தர்களாகிய நாம் எழுத்துக்களைக் கொண்டு எண்ணியும் எண்களைக் கொண்டு...
4. காதணி விழா
உலகப் பழம்பெரும் நாகரிகங்களில் எந்நாகரிகத்திற்கும் சற்றும் குறைவில்லாது அவற்றிற்கு முன்னோடியாய் விளங்குவது தமிழர் நாகரிகம் என்றால் அது மிகையாகாது. அத்தகைய செம்மையுடைய தமிழர் நாகரிகப் பண்பாட்டுக் கூறாகவும் வாழ்வியல் முறையாகவும் விளங்குவது தமிழ்ச்...
3. முடி இரக்குதல்
உயரிய வாழ்வியல் உண்மைகளைத் தங்கள் வாழ்க்கைச் சுற்றில் வாழ்வியல் கரணங்களாகச் செயல்படுத்தி வருகின்ற சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் மற்றொரு வாழ்வியல் கரணம் குழந்தைகளுக்கு முடி இரக்குதல் ஆகும். குழந்தைகளுக்கு முடி இரக்குதல் அல்லது...
2. பெயர் சூட்டு விழா
தமிழ்ச் சைவர்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்குப் பொதுவாகப் பதினாறாம் நாள் அல்லது முப்பதாம் நாள் பெயர் சூட்டு விழாவினை நடத்துவர். குழந்தையின் உடல் நிலையையும் தாயின் உடல் நிலையையும்கருத்தில் கொண்டு இப்பெயர் சூட்டும்...
1. குழந்தைப் பிறப்பு
சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு கரணங்களைத் தங்கள் வாழ்வில் கொண்டுள்ளனர். கரணங்களைச் சடங்குகள் என்று வடமொழியில் குறிப்பிடுவர். தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் கரணங்கள், அறிவுக்கு உணர்த்த வேண்டியவற்றைச்...