119. தவ முயற்சி நழுவல்
119. தவ முயற்சி நழுவல்
எல்லாம் வல்ல பரம்பொருளின் திருவடிகளில் மனத்தைக் குவிய வைக்கின்ற முயற்சியைத் தவம் என்றும் அம்முயற்சிக்கான வழிகளே சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்ற...
118. மெய்தவத்தின் சிறப்பு
118. மெய்தவத்தின் சிறப்பு
கண், காது, மூக்கு, வாய், மெய் என்ற ஐம்புலன்களினால் ஏற்படும் அவாக்களை வென்று உலகப் பற்றுக்களை விட்டவர், மெய்ப்பொருளான சிவத்தை அடைந்து விடுவர் என்பது தவறான கூற்று என்று சித்தாந்த...
117. துறவின் பெருமை
117. துறவின் பெருமை
உலகப் பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுவது என்பது இதுவரை உலகில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதனைப் போன்றது என்று பேராசான் திருவள்ளுவர் குறிப்பிடுவார். அத்தகைய சிறப்பு மிக்க துறவின்...
116. திருவடிப் பேறு
116. திருவடிப் பேறு
பரம்பொருளான சிவபெருமான் சிவஆசானாக வடிவம் தாங்கி வந்து, உயிர் முதிர்ச்சியுற்ற நல்லடியாரின் மீது தனது திருவடியைச் சூட்டுதலையே திருவடிப்பேறு என்கின்றார் திருமூலர். இவ்வாறு பெருமான் சிவஆசான் வடிவில் வெளிப்பட்டு வந்து...
115. சிவ ஆசான் வெளிப்படல்
115. சிவ ஆசான் வெளிப்படல்
சீலம், நோன்பு, செறிவு, அறிவு எனும் நன்னெறி நான்கினால் செவ்வியுற்று, நல்ல செயல் தீய செயல் எனும் வேறுபாடு இன்றி எல்லாம் சிவன் செயல் என்று முதிர்ச்சியுற்ற உயிர்,...
1. திருக்கோயில் வழிபாடு
“ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்று ஔவை பிராட்டி குறிப்பிடுவார். “மாலற நேயமும் மலிந்தவர் வேடமும், ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே” என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்களின் தலைமணி நூலான,...
36. வெய்யாய் போற்றி
36. வெய்யாய் போற்றி
சிவம் எனும் பரம்பொருள், உயிர்கள் அதன் பேர் அருளை அறிந்து அதனை அடைவதற்காகப் பொது நிலையில் இறங்கி வந்து பல்வேறு அருளிப்பாடுகளைச் செய்து வருகின்றது. அவ்வாறு அருளும் போது சிவம்...
35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
“வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்த அகன்ற நுண்ணியனே” என்று மணிவாசகப் பெருமான், சிவபுராண வரிகளில் குறிப்பிடுவார். பல்வேறு மறைகள் அல்லது வேதங்கள் பெருமானை எங்களுடைய ஐயனே, நாதனே என்று...
34. விடைப்பாகா போற்றி
34. விடைப்பாகா போற்றி
பரம்பொருள் ஒன்று. அப்பரம்பொருளைச் சிவம் என்று சீர்மிகு செந்தமிழ்ச் சைவர் குறிபிடுவர். சிவம் எனும் பரம்பொருளின் ஆற்றலைத் திருவருள் ஆற்றல் அல்லது சத்தி என்பர். சிவம் எனும் பரம்பொருள் தனது...
பூப்பு எய்துதல் விழா
சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் கரணங்களில் பெண் பிள்ளைகள் பருவம் அடையும்போது பூப்பு எய்துதல் விழா எனும் கரணம் நிகழ்த்தப்பெறும். இக்கரணம் அரிய நன்மைகளையும் படிப்பினைகளையும் வழங்குவதால் நம் முன்னோர் இதற்கு உரிய...