Monday, October 5, 2026

84. பெற்றோரே முதல் ஆசான்கள்

உலக உயிர்கள் நல்லறிவு பெற்றுத் தன்னிடத்தே உள்ள பேரின்பத்தினை நுகர வேண்டும் என்ற பேர் அருளினால் சிவன் என்னும் பரம்பொருள் ஆசான் எனும் வடிவில் தோன்றி அறம் உரைத்தது என்று சித்தாந்த சைவ...

83. சிவனை இகழாமை

சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களுக்குத் தொன்று தொட்டு வழிபடு கடவுளாக விளங்குவது முழுமுதற் பரம்பொருளான சிவமே! பிற சமயங்களின் தாக்கங்களினாலும் பிற இனத்தவரின் வருகையினாலும் சமயத்தை ஆழ்ந்து கற்காத கருத்தின்மையினாலும் தொடர்ந்து நிலவும் அறியாமையினாலும்...

82. பேர் கொண்ட பார்ப்பான்

பிள்ளையார், முருகன், அம்மை என்ற வடிவங்களை வழிபட்டாலும் அவை சிவபெருமானின் அருள் வடிவங்களே என்று உணர்ந்து சிறப்பு நிலையில் சிவபெருமானையே முதற்கடவுளாகக் கொண்டு திருநீறும் கணிகை மணியும் முதலிய சிவ சின்னங்களை அணிந்து...

81. பூசனைகள் தப்பிடில் தீமைகள் பெருகும்

சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் இறைவனை உணர்வதற்கு நால்வகை நன்னெறிகளைக் குறிப்பிடுகின்றது. அவை சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்பனவாகும். இந்நன்னெறி நான்கினில் சீலத்தில் சிவபூசனையில்...

80. சிவன் பொருள் குலக் கேடு

“சிவன் சொத்துக் குல நாசம்” என்ற வடமொழி வழக்கு ஒன்று உண்டு. அதாவது சிவ பெருமானுக்கு உரிய பொருளைக் கையாடல் செய்தால் கையாடல் செய்தவனின் குலமே அழிந்து போகும் என்பது இதன் பொருள்....

75. பாத்திரம் அறிந்து கொடை செய்க!

“பாத்திரம் அறிந்து பிச்சை இடு” என்ற வழக்கு இரத்தல் செய்கின்றவரின் உண்மை நிலையை அறிந்து ஈதலைச் செய்ய வேண்டும் என்பதனைக் குறிப்பதாக அனைவரும் அறிவர். இக்கருத்தினை ஒட்டியே “பாத்திரம்” எனும் தலைப்பில் பல...

74. பெருமானே உடலைத் தருகின்றான்

ஒரு மூச்சு என்று செறிவு நெறியில் குறிக்கப்படுகின்ற, இயல்பாய் மூச்சு வாங்கி விடுகின்ற அளவிலே, தந்தையின் மூச்சில், சற்று குறைவு ஏற்படுமாயின் குழவி குறளாய் அல்லது வளராது குட்டையாய்ப் பிறக்கும் என்கின்றார் திருமூலர்....

72. சிவ உணர்வும் நன் மக்களும்

பெறத் தகுந்த பேறுகளில் நல்ல அறிவுடைய, நன் மக்களைப் பெறுதல் கிடைத்தற்கு அரிய பேறு என்று திருக்குறள் குறிப்பிடும். பழி இல்லாத நல்ல பண்புடைய மக்களைப் பெற்றால் ஒருவருக்கு ஒரு பிறவியிலும் தீய...

70. பரசிவமே அருளலைச் செய்கின்றது

உயிர்களின் மீது கொண்ட பரிவின் காரணமாகப் பரசிவமே தானேயும் பிற உயிர் வழியும் படைத்தல், காத்தல் துடைத்தல், மறைத்தல் என்ற தொழில்களைச் செய்தலைப் பரசிவத்தின்  திருவருள் என்று கூறினும் உயிர்களுக்கு வீடு பேற்றினை...

68. பரசிவமே அனைத்தையும் துடைக்கின்றது

நடராஜர் என்று வடமொழியில் அழைக்கப்பெறும் ஆடல் வல்லான் அல்லது கூத்தப்பிரான் திருவடிவில், உடுக்கை பரசிவம் இயற்றும் தோற்றுவித்தலையும் அமைந்த கரம் காத்தல் அல்லது நிற்பித்தலையும் குறிக்கும். வீசி நிற்கும் ஒரு கரத்தில் பெருமான்...
- Advertisement -

MOST POPULAR

HOT POST