இறைவனை அடையும் வழிகள் – நோன்பு
ஆ.நோன்பு
இறைவனிடத்தில் உறவை ஏற்படுத்தவும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வை வருவிக்கவும் உயிர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறிகளில் அடுத்து வருவது நோன்பு. இந்நோன்பினை வடமொழியில் கிரியை என்பர். இதற்கு முன்பு கண்ட சீலம்...
இறைவனை அடையும் வழிகள் – சீலம்
அ. சீலம்
இறைவனிடத்தில் ஒர் உறவை ஏற்படுத்தவும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வை வருவிக்கவும் உயிர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறிகளை அல்லது முறைமையைத் தமிழர் சமயமான சைவ சமயம் சாதனைகள் என்று குறிப்பிடுகின்றது. இவ்வாழ்வியல்...
சைவம் காட்டும் இல்லறம்
சிறப்பையும் வனப்பையும் உடைய சிவம் என்கின்ற பரம்பொருளை முழுமுதலாகக் கொண்டு வழிபடும் தமிழருக்கே உரிய வாழ்வியல் செந்நெறி சைவம். இச்சைவநெறியை அருநெறி, திருநெறி, பெருநெறி, ஒருநெறி என்றெல்லாம் சம்பந்தப்பெருமான் தம் பாடல்களில் குறிப்பிடுவார்....
திருநீறு
இறைவனிடத்திலும் இறைவன் வாழ்கின்ற பிற உயிர்களிடத்திலும் அன்பை வளர்த்து இன்பநிலை அடைவதே வழிபாட்டின் நோக்கம். இந்நோக்கம் நிறைவேற உள்ளத்தில் காமம், கோபம், மயக்கம் என்ற மூன்று குற்றங்கள் நீங்க வேண்டும். இக்குற்றங்களே நமக்கு...
பரம்பொருள் ஒன்றே
மேன்மை மிகு பைந்தமிழர்களால் காலம் காலமாகப் பின்பற்றப்பெற்று வந்த சைவ சித்தாந்தம் என்னும் தமிழர் செந்நெறி “கடவுள் ஒன்றே” என்பதனை மிகத்தெளிவாகவும் ஆணித்தரமாகவும் வழியுறுத்தியும் கூறுகின்றது. சித்தாந்த சைவத்தின் உண்மைகளை விளக்குகின்ற பதினான்கு...
நினைப்பவர் மனம் கோயிலாக் கொள்பவன்
பார்க்கும் இடமெல்லாம் நீக்கம் அற நிறைந்திருப்பவர் பரம்பொருளே ஆயினும் அவர் திருவருள் விளங்கித் தோன்றுகின்ற இடங்களாக இரண்டினைச் சித்தாந்த சைவம் குறிப்பிடும். ஒன்று காலங் காலமாகப் பண்புடைப் பைந்தமிழர் வழிபாடு செய்து வருகின்ற...
கடவுளின் மேன்மை – பரம்பொருளே வழிபாட்டிற்கு உரியவன்
பரம்பொருள் தனக்கு உவமை இல்லாதவன் என்றும், தான் பிறரைத் தொழாதவன் என்றும், பிறப்பு இறப்பு அற்றவன் என்றும் கண்டோம். எது பரம்பொருள்? எது முழுமுதல்? எது உண்மையான கடவுள்? எத்தகைய கடவுள் முழுமுதல்...
நடராசர்
பெயர், வடிவம், அடையாளம் போன்றவற்றையெல்லாம் கடந்து விளங்கும் சிவம் என்கின்ற பரம்பொருள், உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக, விநாயகனாக, முருகனாக, அம்பாளாக, சிவனாக வடிவம் தாங்கி வருகின்றது என்று அறிவோம். உண்மை,...
சிவன்
இயற்கையும் இயக்கக்கூடிய பேரறிவாய் விளங்குகின்ற ஒரு பொருளை நம் முன்னோர் இயவுள் என்றார்கள். இதனையே வள்ளுவப் பேராசானும் வாலறிவு என்றார். அப்பொருள் எல்லாவற்றையும் கடந்தும் எல்லாவற்றுள்ளும் நின்றும் இயங்குவதால் அதைக் கடவுள் என்றார்கள்....
முருகன்
முருகனை விநாயகரின் தம்பி என்றும் சிவனின் மகன் என்றும் சிலர் கூறுவர். உஉமை அதுவல்ல என்பதே சைவத்தின் கொள்கை. உண்மை, அறிவு, இன்பமாய் விளங்கும் சிவத்தின் இன்னொரு அருள் வடிவமே தமிழ்க் கடவுள்...





















