Friday, November 20, 2026

11. தனக்கு ஒப்பு இல்லாத் தலைமகன்

கரு, விதை, வியர்வை, முட்டை எனும் நால்வகை வழிகளிலான உயிர்களின் தோற்றத்திற்கும் வானவர், மாந்தர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் எனும் எழுவகைப் பிறப்பினுக்கும் உட்படாதது பரம்பொருள் என்று தமிழர்களின் இறைக்கொள்கையான...

10. தவத்திற்குத் தலைவன்

தனக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தலும் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய இயல்பே தவத்திற்கு வடிவம் என்பார் ஐயன் திருவள்ளுவர். உலகிலுள்ள உயிருள்ள பொருள்களையும் உயிரற்றப் பொருள்களையும் பெருமானே அவற்றின் உள்ளே கலந்து...

9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்

ஆதி முதலாகிய பரம்பொருளின் துணைகொண்டே உலகம் தோன்றிற்று என்பதனை “ஆதிபகவன் முதற்றே உலகு” என்பார் ஐயன் திருவள்ளுவர். “போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்” என்று திருவெம்பாவையில் உயிர்கள் உலகில் இடம் பெறுவதற்கு...

8. எட்டு உணர்ந்தான்

அமிழ்தினும் இனிதாம் அன்னைத் தமிழில், “எட்டு” என்பதனை எட்டிப் பிடித்தலையும் எட்டு என்ற எண்ணையும் குறிப்பிடுவர். “நம் பிரான் திருமூலன்” என்று சுந்தரமூர்த்தி அடிகளால் போற்றப் பெற்றத் திருமூலர், தமது திருமந்திரத்தின் முதல்...

7. எழுவகை உயிரில் அடங்காதவன்

மூவாயிரம் தமிழ் மந்திரங்களைக் கொண்டு  தமிழ்ச் சிவ ஆகமத்தின் பிழிவாக விளங்குவது திருமந்திரம். திருமூலர் அருளிய அத்திருமந்திரத்தின் முதல் பாடலில், “ஏழு உம்பர்ச் சென்றனன்” என்று இறைவனைக் குறிப்பிடுகின்றார். ஏழுக்கு அப்பாலாய் மேற்கடந்து,...

6. ஐந்தாகிய ஐயன்

கண், காது, மூக்கு, வாய், மெய், என்ற ஐந்து பொறிகளால் ஏற்படும் ஆசைகளை வென்றவன் பரம்பொருளான சிவன் என்பார் ஆசான் திருவள்ளுவர். ஐயன் சிவன்,  “நமசிவய” என்ற திருவைந்தெழுத்தாய் நிற்பவன் என்பார் திருநாவுக்கரசு...

5. அடையும் ஆறாக விரிந்தான்

ஆறு என்பது ஆறு என்ற  எண்ணையும் வழி என்ற பொருளையும் குறிக்கும். “என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற, இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே”, என்பார் திருநாவுக்கரசு அடிகள். என் அன்பு பெருக்கு...

4. கடவுளே நான்மறைகளை உணர்த்தினான்

சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவத்தின் பிழிவாக நிற்பது திருமந்திரம். பன்னிரண்டு திருமுறைகளான வழிபாட்டு மந்திரங்கள் வரிசையில் இடம் பெற்றிருந்தாலும் மெய்கண்ட நூலாகவும் விளங்குவது திருமந்திரம். அத்தகைய திருமந்திரம் முழுமுதல் கடவுள் ஒருவனே!...

3. திருவருள் ஆற்றல் முத்திறப்படும்

மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழாகிய திருமந்திரம் கடவுள் ஒன்று என்று குறிப்பிடுகின்றது. உயிர்களுக்குக் கடவுள் அருள் புரிவதற்காக பொது நிலையில் இறங்கி வருகின்றபோது தன் திருவருளை வெளிப்படுத்தி இரண்டாக நிற்கின்றது என்கிறது...

2. சைவத்தில் கடவுள் பலவா?

அன்னைத் தமிழில் அரிய மூவாயிரம் மந்திரங்களைத் தன்னகத்தே கொண்டுத் திருமந்திரம் என மிளிர்கின்ற திருமந்திரத்தை அருளியவர் திருமூலர். மிகச்சிறந்த சிவயோகியாகவும் சிவ ஆகம ஆசானாகவும் விளங்கும்  திருமூலர் அருளிய திருமந்திரம் பன்னிரு திருமுறை...
- Advertisement -

MOST POPULAR

HOT POST