Sunday, May 5, 2024

42. சூரிய காந்தக் கல்லும் சூழ் பஞ்சும்

சூரியன் எனும் கதிரவனின் கதிர் ஒளியை ஏற்று வெளியிடும் கல் சூரிய காந்தக் கல். சூரியனின் ஒளியை ஈர்த்துத் தன்னுள் கொள்ளும் ஆற்றல் உடைமையினால் இக்கல்லைச் சூரிய காந்தக் கல் என்று குறிப்பிடுவர்....

நடராசர்

பெயர், வடிவம், அடையாளம் போன்றவற்றையெல்லாம் கடந்து விளங்கும் சிவம் என்கின்ற பரம்பொருள், உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக, விநாயகனாக, முருகனாக, அம்பாளாக, சிவனாக வடிவம் தாங்கி வருகின்றது என்று அறிவோம். உண்மை,...

4. கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க

குருவினை ஆசிரியர் அல்லது ஆசான் என்று அன்னைத் தமிழில் குறிப்பிடுவர். ஆசு+இரியர் எனும் சொல் குற்றத்தை அல்லது குறையைப் போக்குபவர் என்று பொருள்படும். ஆசான் என்பவர் குற்றம் அல்லது குறை அற்றவர் என்பர்....

82. பேர் கொண்ட பார்ப்பான்

பிள்ளையார், முருகன், அம்மை என்ற வடிவங்களை வழிபட்டாலும் அவை சிவபெருமானின் அருள் வடிவங்களே என்று உணர்ந்து சிறப்பு நிலையில் சிவபெருமானையே முதற்கடவுளாகக் கொண்டு திருநீறும் கணிகை மணியும் முதலிய சிவ சின்னங்களை அணிந்து...

90. பெரியாரைத் துணை கொள்ளுதல்

அறத்தை நன்கு உணர்ந்தவர்களாகவும் தன்னைவிட அறிவிற் சிறந்தவர்களாகவும் உள்ளவர்களைப் பெரியோர்களாகக் கொண்டு அவர்களுடன் நட்பு கொள்ளும் வகையினை ஆராய்ந்து அறிந்து அவர்களை வாழ்க்கையில் வழிகாட்டல்களாகக் கொள்ளுதல் இன்றியமையாதது என்று பேராசான் திருவள்ளுவர் குறிப்பிடுவார்....

5. அடையும் ஆறாக விரிந்தான்

ஆறு என்பது ஆறு என்ற  எண்ணையும் வழி என்ற பொருளையும் குறிக்கும். “என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற, இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே”, என்பார் திருநாவுக்கரசு அடிகள். என் அன்பு பெருக்கு...

31. மழை இறைவனது திருவருள் வடிவு

மழையின் சிறப்பினை, “வான் சிறப்பு” எனும் அதிகாரத்தில் ஐயன் திருவள்ளுவர் குறிப்பிடுவார். மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருதலால் மழை உலகத்தில் வாழும் உயிர்களுக்கு இறவா நிலை அளிக்கும் அமிழ்தம் என்கின்றார். மழை...

18. சீரார் பெருந்துறை நம் தேவன்

18. சீரார் பெருந்துறை நம் தேவன் உயிர்களால் கற்பனையும் செய்து பார்க்க இயலாதவனாய் இருக்கின்ற பெருமான் உயிர்களின் மீது கொண்ட பெரும் பரிவினால் திருக்கோயில் தோறும் அமைக்கப் பெறுகின்ற திருவடிவங்களில் இருந்து தனது திருவருளை...

திருக்கார்த்திகை

கார்த்திகைத் திங்களில், பெளர்ணமி என்கின்ற முழு மதியுடன் கார்த்திகை விண்மீன்(நட்சத்திரம்) கூடுகின்ற நன்னாளைக் கார்த்திகைத் திருநாள் என்கிறோம். தீபாவளியைப் போன்றே இதுவும் விளக்கு ஏற்றுகின்ற திருநாளே! தீபாவளியன்று விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றி...

கடவுளின் மேன்மை – பரம்பொருளே வழிபாட்டிற்கு உரியவன்

பரம்பொருள் தனக்கு உவமை இல்லாதவன் என்றும், தான் பிறரைத் தொழாதவன் என்றும், பிறப்பு இறப்பு அற்றவன் என்றும் கண்டோம். எது பரம்பொருள்? எது முழுமுதல்? எது உண்மையான கடவுள்? எத்தகைய கடவுள் முழுமுதல்...
- Advertisement -

MOST POPULAR

HOT POST