3. தமிழில் பெயரிடுதல்.
அன்னைத் தமிழ் மொழியில் உள்ள இறைவழிபாட்டுப் பாடல்களின் அளவு வேறு எந்த மொழியிலும் இல்லை என்றும் தமிழுக்கு அடுத்து இடம் பெறுவது இப்ரூ மொழியே என்றும் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனார் குறிப்பிடுவார். விவிலியம்...
2. தமிழ் மந்திரம்
மொழி என்றால் எந்த மொழியையும் குறிக்காது எப்படிப் பொதுவாய் நிற்கின்றதோ அதுபோல் மந்திரம் என்பது ஒரு பொதுச்சொல். மந்திரத்தைச் சொல்கின்றவர்களைக் காப்பது மந்திரம் என்று பொதுவாகக் கூறுவர். நீண்ட சொற்களையோ, தொடரையோ சுருங்கக்...
1. தமிழர் சமயம்
“அருண்மொழித் தேவ சிந்தாமணியே, அருந்தமிழ் மணிதரும் தூமணியே” என்று தமிழ்க்கடல் ராய.சொச்கலிங்கனாரால் போற்றப் பெறும் தெய்வச் சேக்கிழார், செந்தமிழ் நாட்டில் தோன்றிய சிவநெறியே தமிழர் நெறி அல்லது தமிழர் சமயம், தமிழர் சமயமான...
114. அருள் வீழ்ச்சி
இறைவனை அடைகின்ற அறிவு வழிபாட்டின் வாயில்களாக விளங்கும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்பவற்றின் பயனாய்ப் பெருமானிடத்தில் உறவும் உணர்வும் ஏற்பட, அதன் விளைவாய் விளைவது இறைவனின் திருவருள் வீழ்ச்சியாகும். இத்திருவருள் வீழ்ச்சியே...
113. நன்னெறி நான்கின் பேறு
சிவ சிவ
பரம்பொருளான சிவத்தினை அடையும் நன்னெறி நான்காகச் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்பவற்றைத் திருமந்திரம் குறிப்பிடுகின்றது. இந்நன்னெறி நான்கும் இறைவனிடத்தே உயிர்கள் அன்பு பாராட்டும் வழி முறைகளைக் குறிப்பிடுகின்றன. இறைவனிடத்திலே அன்பு...
112. அறிவு வழிபாட்டில் தொண்டர் நெறி
பெருமான் மனத்தில் உள்ளான், தலைமேல் உள்ளான், நாம் பேசுகின்ற வாக்கில் உள்ளான், தீயில் உள்ளான், மலை மீது உள்ளான், கைலாயத்தின் உச்சியில் உள்ளான், எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்துள்ளான் என்று திருநாவுக்கரசு அடிகளின்...
111. மகமை நெறி
எல்லாப் பொருள்களிடத்தும் உயிர்களிடத்தும் கலந்து நிற்கின்ற தன்மையால் ஒன்றாயும் இறைவன் வேறு பொருள், உயிர் மற்றும் உலகப்பொருள்கள் வேறு எனும் பொருள் தன்மையினால் வேறாகவும் எல்லாவற்றுக்குள்ளும் நின்று செலுத்தும் தன்மையால் உடனாகவும் இருக்கின்ற...
110. தோழமை நெறி
பெருமானிடத்தே ஓர் உறவையும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வையும் துணைக்கொண்டு பெருமானின் திருவருளைப் பெற இயலும் என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. சிவப்பரம்பொருளாம், பேரறிவும் பேராற்றலும் பேர் அருளும் உடைய...
109. ஆசான் மாணாக்கர் நெறி
இறைவனிடத்தே கொண்ட உறவும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வுமே நம்மை இறையறிவு பெறுவதற்கும் அவ்விறைவனிடத்தே இருக்கும் பேரின்பத்தினை அடைந்து பிறவி அறுப்பதற்கும் துணை நிற்கும் என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது....
108. அறிவு வழிபாட்டில் அறிவு
மனத்தை அது போகும் போக்கிற்கெல்லாம் போக விடாது அதனைத் தடுத்துத் தீமையானவற்றிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானவற்றில் அதனைச் செல்லவிடுவதே அறிவு என்பார் பேராசான் திருவள்ளுவர். இவ்வாறு மனத்தைத் தீமையானவற்றிலிருந்து நன்மையானவற்றிற்குத் திசை திருப்புவதற்கு...




















