22. முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்
22. முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்
சிவத்தோடு தொடர்புடைய சித்தாந்த சைவம், பதி(கடவுள்), பசு(உயிர்), பாசம்(கட்டு) என்ற முப்பொருள் உண்மையினைப் பற்றிப் பேசுகின்றது. தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையாகிய சித்தாந்த சைவம்,...
21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
இப்பூவுலகத்திற்கு மட்டுமல்லாமல் எல்லா உலகிற்கும் தலைவனாய் இருக்கின்ற பரம்பொருளான சிவபெருமான் தனது உண்மை நிலையில் அல்லது சிறப்பு நிலையில் வடிவங்கள், பெயர்கள் இவற்றையெல்லாம் கடந்த ஒரு...
20. சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
20. சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
சிந்ததயுள் நிற்பவன் சிவன். இறைவன் உறையும் இடம் எது என்று வினவுவோமானால் அவன் திருவருள் பெருகி நிற்கின்ற திருக்கோயில்கள் என்பார்கள். என்வேதான் அதற்கு கோ +...
19. ஆராத இன்பம் அருளும் மலை
19. ஆராத இன்பம் அருளும் மலை
பெருமான் வேண்டுதல் வேண்டாமை இலான் என்று உலகப் பேராசான் திருவள்ளுவர் குறிப்பிடுவார். இதனால் பெருமானுக்கு விருப்பு வெறுப்பு என்பது கிடையாது என்பது தெளிவாகின்றது. விருப்பு வெறுப்பு இல்லாமையால்...
18. சீரார் பெருந்துறை நம் தேவன்
18. சீரார் பெருந்துறை நம் தேவன்
உயிர்களால் கற்பனையும் செய்து பார்க்க இயலாதவனாய் இருக்கின்ற பெருமான் உயிர்களின் மீது கொண்ட பெரும் பரிவினால் திருக்கோயில் தோறும் அமைக்கப் பெறுகின்ற திருவடிவங்களில் இருந்து தனது திருவருளை...
17. மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன்
17. மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன்
ஒரு பிறவியில் தான் கற்றக் கல்வியானது அப்பிறவிக்குகு மட்டும் அல்லாமல் ஒருவருக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது என்பதனை, “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு, எழுமையும்...
16. நேயத்தே நின்ற நிமலன்
16. நேயத்தே நின்ற நிமலன்
“நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி” எனும் வரி மணிவாசகர் அருளிய திருவாசகத்தின் சிவபுராணத்தில் இடம் பெற்றுள்ளது. அடியாரது அன்பினில் நிலைத்து நின்ற மாசு அற்றவனின் திருவடிக்கு வணக்கம்...
15. சிவன் சேவடி போற்றி
15.சிவன் சேவடி போற்றி
தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையாகிய சித்தாந்த சைவம் வழிபடு முழுமுதற் பொருளான பரம்பொருளைச் சிவம் என்று குறிப்பிடுகின்றது. மேலான அறிவுப் பொருளாகிய சிவத்திற்குப் பெயரோ, அடையாளமோ இல்லை என்றாலும் உயிர்கள்...
14.தேசன் அடி போற்றி
14. தேசன் அடி போற்றி
“யானே பொய் என் நெஞ்சும்பொய் என் அன்பும்பொய், ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே” என்று அழுது அழுது பெருமானை எண்ணி வழிபட்டவர் மணிவாசகப் பெருமான். தான் தமிழ்...
13.எந்தை அடி போற்றி
13.எந்தை அடி போற்றி
ஆதி முதலாகிய பரம்பொருளின் துணைக் கொண்டே உலகம் தோன்றிற்று என்பதனை, “ஆதிபகவன் முதற்றே உலகு” என்பார் ஐயன் திருவள்ளுவர். “போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்” என்று திருவெம்பாவையிலும் “போற்றி என் வாழ் முதலாகிய பொருளே” என்று திருப்பள்ளிஎழுச்சியிலும் உயிர்கள் உலகில் இடம்பெறுவதற்குப் பெருமானேமுதலில் அருள் புரிந்தான் என்று மணிவாசகர் குறிப்பிடுவார். எல்லா உலகங்களில் உள்ள உயிர்களும் அருமையான சிவப்பரம்பொருளைப் போற்றி வழிபடுவதற்கு உரியன என்பதனை, “உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” என்று பெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். அன்றாட வாழ்வில் எல்லா உயிர்வகைகளும் இயற்றும் அனைத்துச் செயல்களுக்கும் அவனே துணை நிற்கின்றான். பெருமானே உயிரற்ற எல்லாப் பொருள்களையும் உயிர்கள் பயன்பெறும் பொருட்டு இசைவிக்கின்றான் என்பதனைத்...





















