6. ஐந்தாகிய ஐயன்
கண், காது, மூக்கு, வாய், மெய், என்ற ஐந்து பொறிகளால் ஏற்படும் ஆசைகளை வென்றவன் பரம்பொருளான சிவன் என்பார் ஆசான் திருவள்ளுவர். ஐயன் சிவன், “நமசிவய” என்ற திருவைந்தெழுத்தாய் நிற்பவன் என்பார் திருநாவுக்கரசு...
5. அடையும் ஆறாக விரிந்தான்
ஆறு என்பது ஆறு என்ற எண்ணையும் வழி என்ற பொருளையும் குறிக்கும். “என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற, இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே”, என்பார் திருநாவுக்கரசு அடிகள். என் அன்பு பெருக்கு...
4. கடவுளே நான்மறைகளை உணர்த்தினான்
சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவத்தின் பிழிவாக நிற்பது திருமந்திரம். பன்னிரண்டு திருமுறைகளான வழிபாட்டு மந்திரங்கள் வரிசையில் இடம் பெற்றிருந்தாலும் மெய்கண்ட நூலாகவும் விளங்குவது திருமந்திரம். அத்தகைய திருமந்திரம் முழுமுதல் கடவுள் ஒருவனே!...
3. திருவருள் ஆற்றல் முத்திறப்படும்
மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழாகிய திருமந்திரம் கடவுள் ஒன்று என்று குறிப்பிடுகின்றது. உயிர்களுக்குக் கடவுள் அருள் புரிவதற்காக பொது நிலையில் இறங்கி வருகின்றபோது தன் திருவருளை வெளிப்படுத்தி இரண்டாக நிற்கின்றது என்கிறது...
2. சைவத்தில் கடவுள் பலவா?
அன்னைத் தமிழில் அரிய மூவாயிரம் மந்திரங்களைத் தன்னகத்தே கொண்டுத் திருமந்திரம் என மிளிர்கின்ற திருமந்திரத்தை அருளியவர் திருமூலர். மிகச்சிறந்த சிவயோகியாகவும் சிவ ஆகம ஆசானாகவும் விளங்கும் திருமூலர் அருளிய திருமந்திரம் பன்னிரு திருமுறை...
1. மழை இறைவனது திருவருள் வடிவு
மழையின் சிறப்பினை, “வான் சிறப்பு” எனும் அதிகாரத்தில் ஐயன் திருவள்ளுவர் குறிப்பிடுவார். மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருதலால் மழை உலகத்தில் வாழும் உயிர்களுக்கு இறவா நிலை அளிக்கும் அமிழ்தம் என்கின்றார். மழை...

















