• thumb1

    நால்வர் வாழ்த்து

    பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி! ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி! வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி! ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

  • thumb1

    திருவாசகம் - சிவபுராணம்

    நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

Scroll To Top
Powered By Indic IME