Tuesday, April 16, 2024
Home கட்டுரைகள் திருவிழாக்கள்

திருவிழாக்கள்

விநாயகர் சதுர்த்தி உணர்த்தும் உண்மை

பரம்பொருள் ஒன்று. தமிழர்களின் செந்நெறியாகிய சித்தாந்தம் அப்பரம் பொருளைச் சிவம் என்கிறது. அச்சிவம் என்னும் பரம்பொருள் தமது பொதுநிலையில் உயிர்களுக்கு அருள்புரிய பல்வேறு வடிவங்களைத் தாங்கி வந்து அருள்புரிகின்றது. அவ்வகையிலேயே சைவர்களுக்கு விநாயகன்,...

பங்குனி உத்திர திருநாள்

பங்குனி உத்திரம் என்றாலே நினைவுக்கு வருவது திருக்கல்யாணம் அல்லது தெய்வத்திருமணங்கள்தான். பங்குனி உத்திரத்தைத் திருமண விரத நாள் என்றும் அழைப்பர். சிவன், முருகன், அம்பாள் போன்ற தெய்வங்களுக்குத் திருக்கல்யாணம் செய்வித்து, இறைவனைத் திருமணக்கோலத்தில்...

கந்த சஷ்டி

சைவர்வகளுடைய விழாக்கள் இரண்டு அடிப்படையில் கொண்டாடப் பெறுகின்றன. ஒன்று கால அடிப்படையில். அதாவது பௌர்ணமி, அமாவாசை, நட்சத்திரம், திதி போன்ற அடிப்படையில் ஆகும். அவ்வகையில் சித்திரைப் பௌர்ணமி, ஆடி அமாவாசை, திருவாதிரை, தைப்பூசம்,...

திருக்கார்த்திகை

கார்த்திகைத் திங்களில், பெளர்ணமி என்கின்ற முழு மதியுடன் கார்த்திகை விண்மீன்(நட்சத்திரம்) கூடுகின்ற நன்னாளைக் கார்த்திகைத் திருநாள் என்கிறோம். தீபாவளியைப் போன்றே இதுவும் விளக்கு ஏற்றுகின்ற திருநாளே! தீபாவளியன்று விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றி...

விநாயக சதுர்த்தி

சிவம் என்னும் பரம்பொருள் உயிர்களுக்கு அருள்புரிவதற்காகப் பல்வேறு வடிவங்களைத் தாங்கி வந்து அருள்புரிகின்றார் என்று தமிழர் சமயமான சித்தாந்த சைவம் குறிப்பிடும். தமது சிறப்பு நிலையில் வடிவமும் பெயரும் அடையாளமும் இல்லாத சிறப்பும்...

மகா சிவராத்திரி

தமிழர் சமயமான சைவ சமயம், இறைவன் உருவம், அருவுருவம், அருவம் என்ற நிலைகளில் நின்று உயிர்களுக்கு அருள்புரிகிறான் என்று குறிப்பிடுகிறது. உருவம் அற்ற இறைவன், உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக உருவம்...

திருவாதிரைத் திருநாள்

சைவர்களின் சிறப்பு மிக்க திருநாட்களில் ஒன்று திருவாதிரைத் திருநாள். ஆதிரையன் என்று சிவபெருமானைக் குறிப்பர். ஆதிரை என்பது ஒரு விண்மீனைக் குறிப்பதாக உள்ளது. கதிரவனை விட பல மடங்கு பெரியதாக உள்ள விண்மீன்களில்...
- Advertisement -

MOST POPULAR

HOT POST