Friday, April 19, 2024

34. விடைப்பாகா போற்றி

34. விடைப்பாகா போற்றி பரம்பொருள் ஒன்று. அப்பரம்பொருளைச் சிவம் என்று சீர்மிகு செந்தமிழ்ச் சைவர் குறிபிடுவர். சிவம் எனும் பரம்பொருளின் ஆற்றலைத் திருவருள் ஆற்றல் அல்லது சத்தி என்பர். சிவம் எனும் பரம்பொருள் தனது...

31. எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்

31: எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் சீர்மிகு செந்தமிழரின் இறைக் கொள்கையான சித்தாந்த சைவம் உயிர்கள் நால்வகையில் தோன்றி எழுவகை பிறப்புக்களில் உழன்று இறைவனை அடைகின்றன என்று குறிப்பிடுகின்றது. உலகில் தோன்றும் உயிர் வகைகள்...

30. புகழுமாறு ஒன்று அறியேன்

30. புகழுமாறு ஒன்று அறியேன் கரு, விதை, வியர்வை, முட்டை எனும் நால்வகை வழிகளிலான உயிர்களின் தோற்றத்திற்கும் வானவர், மாந்தர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் எனும் எழுவகைப் பிறப்பினுக்கும் உட்படாதது பரம்பொருள்...

2. நாதன் தாள் வாழ்க

2. நாதன்தாள் வாழ்க           ஆர் உயிர்களின் மீது கொண்ட பரிவினால் காலம் காலமாகப் பெருமான் செய்து வருகின்ற பேர் உதவியினை விளக்குவது மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள...

20. சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்

20. சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் சிந்ததயுள் நிற்பவன் சிவன். இறைவன் உறையும் இடம் எது என்று வினவுவோமானால் அவன் திருவருள் பெருகி நிற்கின்ற திருக்கோயில்கள் என்பார்கள். என்வேதான் அதற்கு கோ +...

26. விளங்கு ஒளியாய்

26.விளங்கு ஒளியாய் செந்தமிழ்ச் சைவர்களின் வழிபடு பரம்பொருளாய் விளங்குவது சிவம் எனும் செம்பொருள். செம்பொருளான அச்சிவத்தை அதன் பொது நிலையில் பிள்ளையார், முருகன், அம்மை, சிவன் என்று வடிவ நிலையில் வழிபடுவர். பொதுநிலை சிவத்தை...

15. சிவன் சேவடி போற்றி

15.சிவன் சேவடி போற்றி தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையாகிய சித்தாந்த சைவம் வழிபடு முழுமுதற் பொருளான பரம்பொருளைச் சிவம் என்று குறிப்பிடுகின்றது. மேலான அறிவுப் பொருளாகிய சிவத்திற்குப் பெயரோ, அடையாளமோ இல்லை என்றாலும் உயிர்கள்...

1. நமசிவய வாழ்க

1. நமசிவய வாழ்க “வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை, நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பம் சாற்றினிலே, தேன்கலந்து பால்கலந்து செழுங்கனிதீஞ் சுவைகலந்து, ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” என்பார் வள்ளல் இராமலிங்க அடிகள். ஊனினை உருக்கி...

22. முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்

22. முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான் சிவத்தோடு தொடர்புடைய சித்தாந்த சைவம், பதி(கடவுள்), பசு(உயிர்), பாசம்(கட்டு) என்ற முப்பொருள் உண்மையினைப் பற்றிப் பேசுகின்றது. தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையாகிய சித்தாந்த சைவம்,...

17. மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன்

17. மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் ஒரு பிறவியில் தான் கற்றக் கல்வியானது அப்பிறவிக்குகு மட்டும் அல்லாமல் ஒருவருக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது என்பதனை, “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு, எழுமையும்...
- Advertisement -

MOST POPULAR

HOT POST