Wednesday, October 23, 2019

111. மகமை நெறி

எல்லாப் பொருள்களிடத்தும் உயிர்களிடத்தும் கலந்து நிற்கின்ற தன்மையால் ஒன்றாயும் இறைவன் வேறு பொருள், உயிர் மற்றும் உலகப்பொருள்கள் வேறு எனும் பொருள் தன்மையினால் வேறாகவும் எல்லாவற்றுக்குள்ளும் நின்று செலுத்தும் தன்மையால் உடனாகவும் இருக்கின்ற...

110. தோழமை நெறி

பெருமானிடத்தே ஓர் உறவையும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வையும் துணைக்கொண்டு பெருமானின் திருவருளைப் பெற இயலும் என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. சிவப்பரம்பொருளாம், பேரறிவும் பேராற்றலும் பேர் அருளும் உடைய...

109. ஆசான் மாணாக்கர் நெறி

இறைவனிடத்தே கொண்ட உறவும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வுமே நம்மை இறையறிவு பெறுவதற்கும் அவ்விறைவனிடத்தே இருக்கும் பேரின்பத்தினை அடைந்து பிறவி அறுப்பதற்கும் துணை நிற்கும் என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது....

108. அறிவு வழிபாட்டில் அறிவு

மனத்தை அது போகும் போக்கிற்கெல்லாம் போக விடாது அதனைத் தடுத்துத் தீமையானவற்றிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானவற்றில் அதனைச் செல்லவிடுவதே அறிவு என்பார் பேராசான் திருவள்ளுவர். இவ்வாறு மனத்தைத் தீமையானவற்றிலிருந்து நன்மையானவற்றிற்குத் திசை திருப்புவதற்கு...

107. அறிவு வழிபாட்டில் செறிவு

திருமூலர் தமது ஐந்தாம் தந்திரத்தில் யோகம் எனும் பகுதியில் யோகத்தினால் கிட்டும் சில நன்மைகளையும் யோகம் கைவரப்பெற்றவர்களின் சில இயல்புகளையும் குறிப்பிடுகின்றார். சிவயோகம் எனும் சிவச்செறிவில், பிராணாயாமம் எனும் காற்றைக் கட்டுப்படுத்தும் வளிநிலையினைக்...

106. அறிவு வழிபாட்டில் நோன்பு

எக்கடவுளை, எவ்வடிவில், எந்நெறியில் நின்று உளமாற வழிபட்டாலும் அந்தந்த கடவுளின் வடிவில், அக்கடவுளாக அந்நெறிக்கு ஏற்றாற்போல் உள்நின்று அருளுபவன், தன் திருவருளை உமையாகத் தன் திருவடிவில் வைத்திருக்கின்ற சிவபெருமான் என்பது சீர்மிகு செந்தமிழரின்...

105. அறிவுப் பூசனையில் சீலம்

உயிருக்கு உயிராய் விளங்குகின்ற பேர் அறிவாளனாகிய பரம்பொருளை அறிவினால் ஆராய்ந்து அறிவது அறிவுப்பூசனை அல்லது ஞானப்பூசனை என்கின்றார் திருமூலர். ஓங்கார ஓசை வடிவினனாக உயிருக்குள் ஒளிந்திருக்கின்ற அப்பரம்பொருளை அகத்திலே செய்யப்படும் பல்வேறு முயற்சிகளால்...

104. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்

நிலையற்றப் பொய்யான உடம்பில் மெய்யான மெய்ப்பொருள் இருப்பதனால், பொய்யான இவ்வுடம்பிற்கு மெய் என்று பெயர் சூட்டினார்கள் என்று கற்றறிந்தோர் குறிப்பிடுவர். உடலில் இருந்து உயிர் பிரிந்தவுடன் பயனற்றப் பண்டமாய் இவ்வுடல் போய்விடும் என்பதனால்,...

103. அகத்தவத்தில் மந்திரச் செறிவு

சீர்மிகு செந்தமிழரின் இறைக் கொள்கையான சித்தாந்த சைவத்தின் முழுமுதற் பொருளான சிவத்தை அடைதற்கு அன்பு ஒன்றே வழி என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். சிவம் எனும் பரம்பொருளிடத்து அன்பு பெருகுதற்கு அறிவார்ந்த வழிபாடுகளை இயற்ற...

102. அகத்தவம் எட்டில் எண் பெரும் பேறுகள்

சிவச் செறிவின் முடிந்த பயனான திருவடிப் பேற்றினைப் பெறுதற்கான முயற்சியின் இடையில் கிட்டுவது எண் பெரும் பேறுகள் ஆகும். எண் பெரும் பேறுகள் அட்டமா சித்திகள் என்று வடமொழியில் அழைக்கப் பெறுகின்றன. சிவபெருமானின்...
- Advertisement -

MOST POPULAR

HOT POST